முக்கிய விழாக்கள்

தமிழ் மாதம் ஆங்கில மாதம் திருவிழாக்கள்
சித்திரை ஏப்ரல்

சித்திரை விசு

காலை - சுவாமி தீர்த்தவாரி
மாலை - சுவாமி ரிஷப வாகன காட்சி

  மே சித்திரை கடைசி வெள்ளி அருள்மிகு சுடலையாண்டவர் திருக்கோவில் பெருங்கொடை விழா
  மே பௌர்ண்மி அன்று நயினார் நோன்பு திருவிழா(சுவாமி ஊர் புறப்பாடு)
வைகாசி ஜூன் வைகாசி விசாகம்(தெப்பத்திருவிழா)
ஆனி ஜூலை

திருமஞ்சனம் (உத்திரம்)

ஆடி ஜூலை

பிரதி வெள்ளி யோகாம்பிகை/பத்திரகாளியம்மன் சிறப்பு பூஜை மற்றும் கூழ் வார்ப்பு விழா

  ஆகஸ்ட் கடைசி வெள்ளி 108 பொங்கல் வழிபாடு
  ஜூலை ஆடிப் பூர நட்சத்திரத்தில் அன்னை யோகம்பிகைக்கு வளைகாப்பு
 ஆவணி ஆகஸ்ட் ஆவணி மூலத்திருநாள் 11 நாள் உற்சவ திருநாள்
  செப்டம்பர் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு
புரட்டாசி அக்டோபர் 10 நாட்கள் அம்பாள் கொலு மற்றும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபாடு
ஐப்பசி  நவம்பர் ஐப்பசி விசு - சுவாமி தீர்த்தவாரி
   

பெளர்ணமி அன்று அன்னாபிஷேகம்

    ஆறு நாள் கந்தஷஷ்டி விரதம். ஆறாம் நாள் சூரசம்ஹாரம் விழா, இரவு சண்முகம் திருக்கல்யாணம்
    யோகாம்பிகை சமேத வைத்தியலிங்க சுவாமி திருக்கல்யாணம்
கார்த்திகை  டிசம்பர் பிரதி திங்கள் சோமவார விழா
    கடைசி திங்கள் சுவாமி - அம்பாள் ரிஷப வாகன காட்சி
    கார்த்திகை தீப திருநாள் (சொக்கப்பனை கொழுத்துதல்)
    ஐயப்ப சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு
மார்கழி டிசம்பர் சுடலையாண்டவர் அரைநாள் கொடைவிழா
    மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் பள்ளிக்குழந்தைகளின் பஜனை பாடுதல் (திருப்பள்ளி எழுச்சி)
    திருவெம்பாவை விழா (நடன சபாபதி சிறப்பு வழிபாடு)
    திருவாதிரை பெருவிழா (ஆருத்ரா தரிசனம்)
    நடராஜர் புறப்பாடு
தை ஜனவரி தை முதல் நாள் அன்னை யோகம்பிகை காய்கறி (சாகம்பரி) அலங்காரம் வைதியலிங்கசுவாமி தங்க அங்கி சேவை
    தை அமாவாசை பத்ர தீபம்
    தைப் பூசம் சுவாமி புறப்பாடு
மாசி பிப்ரவரி மஹா சிவராத்திரி
பங்குனி மார்ச் / ஏப்ரல் பங்குனி உத்திர திருநாள் (10 நாள் திருவிழா)