பூஜை நேரங்கள்

அதிகாலை 5:00 மணி நடை திறப்பு
அதிகாலை 5:30 மணி திருப்பள்ளி எழுச்சி
காலை 7:00 மணி காலை சந்தி
மதியம் 12:30 மணி உச்சி காலம்
மதியம் 1:00 மணி அன்னதானம்
மதியம் 1:00 மணி நடை திருக்காப்பிடுதல்
மாலை 5:00 மணி  நடை திறப்பு
மாலை 6:30 மணி சாரட்சை
இரவு 8:00 மணி பள்ளி அறை பூஜை
இரவு 8:10 மணி அர்த்த சாமம்
இரவு 8:30 மணி நடை திருக்காப்பிடுதல்

 

திருவிழா மாத விஷேடங்கள்

  • சங்கடஹர சதூர்த்தி
  • பௌர்ணமி திருவிளக்கு வழிபாடு
  • பிரோதஷ வழிபாடு
  • திருவாதிரை வழிபாடு
  • ஷஷ்டி வழிபாடு
  • கார்த்திகை வழிபாடு
  • இரண்டாம் வெள்ளி கற்பகசித்தர் வழிபாடு
  • வியாழந்தோறும் தெட்சணாமூர்த்தி வழிபாடு
  • வெள்ளிதோறும் கூட்டு வழிபாடு
  • சனிதோறும் ஆஞ்சநெயர் வழிபாடு மற்றும் நவக்கிரஹ வழிபாடு
  • கடைசி செவ்வாய் பத்திரகாளியம்மன் வழிபாடு
  • கடைசி வெள்ளி முருகன் மயில் வாகன வழிபாடு
  • கடைசி சனி சாஸ்தா வழிபாடு
  • கடைசி ஞாயிறு துர்க்கையம்மன் வழிபாடு