நாள் நேரம்    
வைபவம்          
1ம் திருநாள்  காலை

கொடியேற்றம்

சுவாமி புறப்பாடு

இரவு சுவாமி அம்பாள் சப்பர வீதி உலா
2ம் திருநாள் இரவு

சுவாமி பூந்தட்டி சப்பரம்

அம்பாள் சிம்ம வாகனம்

3ம் திருநாள் இரவு

சுவாமி பூத வாகனம்

அம்பாள் சிம்ம வாகனம்

4ம் திருநாள் காலை

வன்னி மரத்திலிருந்து பால்குடம் எடுத்தல்

மதியம் சிறப்பு அபிஷேகம்
இரவு சுவாமி - அம்பாள் ரிஷப வாகனம்
5ம் திருநாள் இரவு சுவாமி - அம்பாள் இந்திர வாகனம்
6ம் திருநாள்  மதியம் சுவாமி - அம்பாள் - சண்முகர் சிறப்பு அபிஷேகம்
இரவு

சுவாமி யானை வாகனம்

அம்பாள் அன்ன வாகனம்

7ம் திருநாள் காலை பங்குனி திருவிழாவில் வன்னி மரத்திலிருந்து பால்குடம் எடுத்தல்
மதியம் சுவாமி - அம்பாள் - சண்முகர் - நால்வர் சிறப்பு அபிஷேகம்
இரவு

கர்ப்ப சித்தர் கபால எண்ணெய் சாத்துதல்

நடராஜர் அலங்கார தாண்டவ தீபாராதனை
சுவாமி: குதிரை வாகனம்
அம்பாள்: காமதேனு
நடராஜர்: பூந்தட்டி மணிச்சப்பரம்

இரவு 1-மணி

நடராஜர் - சிவகாமி அம்பாள் வெள்ளை சாத்தி புறப்பாடு
8ம் திருநாள்  காலை நடராஜர் பச்சை சாத்தி புறப்பாடு
இரவு சுவாமி பரிவேட்டை(வன்னி மரம்)
9ம் திருநாள் மதியம்

பத்திரகாளியம்மன் சிறப்பு பூஜை(படையல்)

சுவாமி - அம்பாள் சிறப்பு அபிஷேகம்

இரவு

சுவாமி கைலாயபர்வதம்

அம்பாள் கிளி வாகனம்

சுவாமி - அம்பாள் தேர்க்காட்சி

10ம் திருநாள்

காலை 10-மணி

சுவாமி - அம்பாள் தேருக்கு செல்லுதல்

மாலை 4-மணி

திருத்தேர் வடம் பிடித்தல் (வீதி உலா)
இரவு சுவாமி - அம்பாள் பூம்பல்லாக்கில் வீதி உலா
11ம் திருநாள் காலை சுவாமி - அம்பாள் தீர்த்தவாரி
இரவு வன்னி மரத்திலிருந்து பல்லாக்கு புறப்பாடு

இரவு 11-மணி

திருவிழா முடிவு(மங்கள வாத்தியம்)
சுவாமி இருப்பிடம் செல்லுதல்